(Reading time: 9 - 18 minutes)

அதெல்லாம் ஒன்னும் இல்ல டி. I am fine” என்று மீண்டும் அவளுக்காகப் பொய் சொன்னான் ரகு.

உன் வார்த்தைதான் அப்படி சொல்லுது, ஆனால் உன் முகம் நீ எதோ குழப்பத்தில் இருக்கிறனு சொல்லு. என்கிட்ட நீ எதையும் மறச்சது இல்லை. இப்பவும் share பண்ணானுனு தோனுச்சினா சொல்லு, இல்லனா வேண்டாம்எனறாள் ஆர்த்தி.

ச்சச ச்சச உன் கிட்ட சொல்லக் கூடாது நு இல்லஎன்று தன் மனதில் இருந்த குழப்பத்தை எல்லாவற்றையும் அவளிடம் கூறினான் ரகு. கூறிவிட்டுஅதான் ஆர்த்தி என்ன பண்றதுனு ஒன்னும் புரியலஎன்று முடித்தான் ரகு.

அதை அவளும் கவனமாகக் கேட்டுவிட்டு “நான் வேணுனா அப்பாகிட்ட பேசவா.” என்றாள் ஆர்த்தி.

கல்லூரி காலங்களில், ரகுவின் நண்பர்கள் அனைவரும் அவன் வீட்டிலேயேதான் அதிக நேரம் இருப்பார்கள். அதனால் ரகுவின் பெற்றோருடன், அவர்கள் பெற்றோரிடம் பழகுவதைப் போல் தான் பழகுவார்கள்.

இல்ல ஆர்த்தி, இந்த கல்யாணம் பிடிக்கலனு கொஞ்சம் பேச்சை எடுத்தாலே ரெண்டு பேரும் upset ஆயிடுறாங்க. பத்தா குறைக்கு அந்த பொண்னை பார்த்துட்டு வந்ததில் இருந்து ஒரே அந்த பேச்சிதான். விட்டா இவங்களே போய் அந்த பொண்ண கூப்பிட்டுட்டு வந்திடுவாங்க போலஎன்றான் ரகு.

ம்ம்ம் அப்போ இதுக்கு ஒரு வழிதான் இருக்கு ரகு.” என்று நிறுத்தினாள் ஆர்த்தி.

என்ன டி அதுஎன்று ஆவாளாக கேட்டான் ரகு.

பேசாமல் அந்த பொண்ண நேரில் பார்த்து, உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லனு சொல்லிடுஎன்று கூறி நிறுத்தினாள் ஆர்த்தி.

ஏய் என்ன டி சொல்ற. அப்படிச் சொன்ன அந்த பொண்ணு புரிஞ்சிப்பாளாஎன்று சந்தேகத்துடன் கேட்டான் ரகு.

ஏன் டா நீ என்ன அந்த பொண்ணுக்கிட்ட முதல லவ்ஆ சொல்லிட்டு அப்பறமா பிடிக்கல நு சொல்ற. Arrange marriage தானே. போய் அந்த பொண்ண பார்த்து இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் சொல்லு. வேணுனா, நா ஒரு பொண்ண லவ் பண்றேன், அந்த பொண்ணு வீட்டில் situation சரி இல்ல, அதனாலதான் எங்க வீட்டில் என் காதல சொல்ல முடியல, அது, இது அடிச்சி விடு.” என்று ideaக்களை அள்ளி தெளித்தாள் ஆர்த்தி.

“hey செம டி. இந்த idea work out ஆகும்நு நினைக்கிறேன்என்றான் ரகு சந்தோசமாக.

கண்டிப்பா ஆகும் டா. எந்த பொண்ணும் உன் கட்டிக்க பிடிக்கலனு சொல்றவங்கல கண்டிப்ப அவாய்ட் பண்ணதான் பார்ப்பாங்க. அதும் இல்லாம இது arrange தானேஎன்றாள் ஆர்த்தி.

செம டி செம. நான் இப்போவே அந்த வேளையை முதலில் செய்றேன். Thanks டிஎன்று மகிழ்ச்சியில் உடனடியாக callஐ கட் செய்தான் ரகு.

(“அட பாவி உன் காரியம் முடிந்ததும் நான் எதுக்கு கால் பண்ணனு கூட கேட்காம போய்ட்டியா. சரி போ. போய் இந்த கல்யாணத்த நிறுத்து. நான் இந்தியா வர வறைக்கும் எனக்கு நி available இருக்கனும்என்று ஆர்த்தியின் mind voice USAவில் இருந்து.)

தொடரும்

Episode # 08

Episode # 10

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.