Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 12 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 12 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

உந்தன் கை விரல் பிடிக்கையில்

புதிதாய் நம்பிக்கை பிறக்குது

உந்தன் கூட நடக்கையில்

ஒன்பதாம் திசையும் திறக்குது

என் பயணத்தில் எல்லாம் நீ

கைக்காட்டி மரமாய் முளைத்தாய்

என் மனதை உழுது

நீ நல்ல விதைகளை விதைத்தாய்

என்னை நானே செதுக்க

நீ உன்னையே உலியாய் தந்தாய்

என் பலம் என்னவென்று எனக்கு

நீ இன்றுதான் உணர வைத்தாய்

 

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி

என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி

ற்ற நாட்களை விட உற்சாகமாய் இருந்தான் ரேஷ்வா.இரு நாட்களாய் அங்குமிங்கும் அலைந்து திரிந்த களைப்பு கூட இருக்கவில்லை அவனிடத்தில்.

ரேஷ் செம எனர்ஜில இருக்கீங்க போலயே!”

உண்மைதான் ரினி ஐ அம் சோ ஹேப்பி..லைப்ல மேஜிக் எப்போ நடக்கும்னு யாருக்கும் தெரியாது.அதை இப்போ ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்துட்டு இருக்கேன்.”

கரெக்ட் தான் உங்களை இப்படி பார்க்குறதுக்கு சந்தோஷமா இருக்கு..”,அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜீவிகாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது அமைதியாய் இருக்கும்படி செய்கை காட்டிவிட்டு அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டுவிட்டான் ரேஷ்வா.

ஹலோ ஜி!!”

பார்ரா நேத்து தான் எங்கே நிம்மதி சிவாஜி கணேசனா இருந்தீங்க இன்னைக்கு என்ன அப்படியே உல்டா வா இருக்கு?”

ஹலோ மட்டும் தான சொன்னேன் அதுக்கே வா?”

அதுலயே இவ்ளோ தெரியுதுனா பாருங்க அங்க பக்கத்துல இருக்குறவங்களுக்கு எல்லாம் கண் கூசும் போலயே!”

ஹா ஹாஹா ..”

பார்த்து ரேஷ் சார் ஹிரோயின் உங்க அழகுல மயங்கிடபோறாங்க..நீங்க சுமாரா தான் இருப்பீங்க பட் இப்படியெல்லாம் சிரிச்சா கொஞ்சம் பாக்குற மாதிரி இருப்பீங்க..அதை பார்த்து அந்த பொண்ணு ஏமாந்துற போகுது..”

இப்போ நீ என்னை கலாய்க்குறதுக்கு தான் கால் பண்ணியா?”

ஐயோ ச்ச இல்ல இல்ல எப்போ ஊருக்கு போறீங்க அம்மாவை பாக்குறதுக்குனு கேட்கலாம்னு பண்ணேன்.நேத்து க்ளாஸ்க்கு போற அவசரத்துல ஒழுங்கா பேச முடில..”

நா ஆல்ரெடி ஊருக்குப் போய் அம்மாவை பாத்துட்டு அகெயின் ஷுட்க்கு வந்துட்டேன்..”

அடப்பாவி யோவ் இதெல்லாம் சொல்றதில்லையா எவ்ளோ அக்கறையா நா பேசிட்டு இருக்கேன்.”

இல்ல ஜி சும்மா தோணிச்சு அதான் உடனே போய்ட்டு வந்துட்டேன்.அம்மா நிறையவே பேசினாங்க நானும் தான்..மனசு ரொம்பவே லைட்டா இருக்கு..தேங்க்ஸ் டு யூ ஜி..”

யாருக்கு வேணும் உங்க தேங்க்ஸ்..ஒழுங்கு மரியாதையா ட்ரீட் வேணும்

சரி அப்போ டெல்லி வா இப்போவே செம ஹோட்டலுக்கு போலாம்..மச்சானையும் கூட்டிட்டு வா..”

எப்படி எப்படி நீங்க போடுற ஒரு வேளை சாப்பாட்டுக்கு நா 10000 ரூபாய் செலவு பண்ணி வரணுமா?அதுவும் அந்த ஒரு வறட்டு சப்பாத்தி சாப்பிடநாலு நாள் சாப்பிடாம பட்டினி கிடந்து செத்தாலும் சாவேனே தவிர சப்பாத்தியை கையால தொட மாட்டேன்..”

“ஜி காலையிலேயே ஃபுல் ஃபார்ம்ல இருக்கியே மா..”

ஆமா  இன்னைக்கு எல்லாருமா சேர்ந்து மொக்கை கொடுத்துட்டாங்க வீட்ல..வர வர என்னைவிட மோசமா போய்ட்டு இருக்காங்க என் மாமனாரும் மாமமியாரும்”,என்றவள் தான் சமையல் செய்த கதையை பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள்.

அதை கேட்டுக் கொண்டிருந்த ரினிஷாவோ சட்டென சத்தமாய் சிரித்துவிட ஜீவிகாவோ,

யோவ் ஹீரோ என்ன லேடி வாய்ஸ்ல எல்லாம் சிரிச்சு வெறுப்பேத்துறீங்க..எவ்ளோ பீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்.”

ஹா ஹா ஹாய் ஜீவிகா..”

ஹலோ..நீங்க??”

உங்க ஹீரோ சாரோட டெல்லி ப்ரெண்ட் ரினிஷா..”

காலக்கொடுமை என் மானத்தை வாங்கிட்டாரே..ரேஷ் சென்னை வரும்போது சொல்லுங்க சிறப்பா கவனிக்குறேன் இதுக்காகவே

ஐயோ ஜீ அவர் பாவம் ஒண்ணும் பண்ணாதீங்க என்னையும் உங்க கேங்க்ல சேர்த்துக்க மாட்டீங்களா?”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Sri

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 12 - ஸ்ரீSrivi 2019-06-02 21:33
Nice update sissy..edharthamana padhivu.. ellarum padikka vendiya epi.. Well done sissy..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 12 - ஸ்ரீmadhumathi9 2019-06-02 19:56
:clap: nice epi.aduththa epiyai eppothu padippom endru irukku. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 12 - ஸ்ரீஸ்ரீ 2019-06-02 20:20
Thank you madhu sis😃
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 12 - ஸ்ரீAdharv 2019-06-02 19:55
Hero sir rombha blush panadhinga 😜😍😍 cool epi Sri ma'am 👏 👏👏 👏

Nala social message and appreciable approach from.the parents end :yes: i totally agree to your point ji parents r kids yaru responsible nu solla.mudiyadhu but teachers like jeevika can play a smart role in educating moral.values among the kids.... :yes: that doesn't mean parents can play a dummy role.

Athvi-ku than pavam.sodhanai mele.sodhanai ya kudukuringale annachi facepalm thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 12 - ஸ்ரீஸ்ரீ 2019-06-02 20:19
Unmai adharv ji..elarum porupu edukanum but kadavulin arulum venumo nu thonum pala neram😢Thanks for ur commentsji😊😊
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 12 - ஸ்ரீPrathap jansi 2019-06-02 18:07
Very nice epi maam :-) reshku rini and jivikas conversation was very nice :grin:

And vaishnavis situation is very common current days in different angles .u conveyed it very nicely :clap: and jivika handled it very carefully its soo good (y)

Buy aathvi paavam avar side konjum sad situation Pola irukku koodiya sikkiram rendu perayum serthu vachirunga :yes:

Wonderful epi looking Frwd for next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 12 - ஸ்ரீஸ்ரீ 2019-06-02 18:42
Thank you so much sis..sekirame ela lineum clear paniduvom😍😍😍
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top