(Reading time: 24 - 47 minutes)

தன் மனைவிக்கு  ஷ்பெஷலாக பாடத்தை சொல்லி கொடுப்பதை போல காட்சி விரிய, உள்ளுக்குள் சிலிர்த்தது அவனுக்கு... உடலெல்லாம் புதுவெள்ளம் பாய்ந்தோடுவதை போல இருந்தது...

ம...து...வ ந்... தி.. னி ... என்ற அவள் பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் நிறுத்தி உச்சரித்து பார்க்க அவன் நாவெல்லாம் இனிப்பதை போல இருந்தது...

எப்படியாவது அவள் தன் மனைவியாக வேண்டும்.. “என்று உள்ளுக

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டும் அல்ல,.. இந்த காலம் முழுவதும் உன் கை பிடித்து உன்னை காப்பேன்.... “ என்று மனதுக்குள் சொல்லி கொண்டவன் அவளின் மெதுவான நடைக்கு தகுந்த மாதிரி அவனும் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.