Page 5 of 8
ஜெயந்த் ம் மதுவை பார்த்து
“ஹ்ம்ம் சொல்லுங்க மது.. நிகிலன் சார தெரியுமா?? என்ன வேணும் உங்களுக்கு... “ என்றான் ஆர்வமாக...
அதை கேட்ட மது
“ஐயோ!! முருகா... இப்ப எதுக்கு என்னை இழுக்கறான் இந்த விருமாண்டி.. நான் ஏதாவது சொல்ல போய் நல்லா திட்ட போறான்... “ என்று மனதுக்குள் புலம்பியவள்
சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்,மதுவை பார்த்து
“நீங்க கொடுத்து வச்சவங்க மது.. நிகிலன் சார் மாதிரி ஒரு ஹஷ்பன்ட் கிடைக்க.. இந்த காலத்துல இவர் மாதிரி ஒரு நேர்மையான போலீஷ் ஆபிசர் பார்க்கறது கஷ்டம்..