(Reading time: 54 - 107 minutes)

இந்தா இதை நீ வைச்சிக்க, நான் எடுத்துட்டு வந்தா நல்லாயிருக்காதுஎன சொல்ல அந்த காலேஜ் பையை ஜோராக தனது தோளில் மாட்டிக் கொண்டு அழகு காட்டினாள்

எப்படியிருக்கு

இப்பதான் படிக்கிற புள்ளை மாதிரியிருக்கு சரி வாஎன அவளை அழைத்துக் கொண்டு முதலில் ஆபிஸ் ரூமிற்கு சென்றவன் அவனுக்கு பீஸ் கட்டினான்<

...
This story is now available on Chillzee KiMo.
...

்தவன் தனக்கு முன்னால் இருந்த மாணவனின் தோளைத் தட்டினான்  அவன் திரும்ப அவனிடம்

மேடம் பேர் என்னஎன கேட்க அவனோ முத்துவை ஏற இறங்கப் பார்த்தேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.