Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

துரை லேடீஸ் ஹாஸ்டல்

வைஷ்ணவி தான் கொண்டு வந்த பேப்பர்களை அவளது அறையில் தரையில் பரப்பி வைத்துக் கொண்டாள்.

கூடவே உமாவும், வார்டன் அமுதாவும் அவளுக்கு உதவி செய்தார்கள். மொத்தம் 10 பேப்பர் பத்து விதமான செய்திகள் அவளுக்கே ஒன்றும் புரியவில்லை

உமா மற்றும் அமுதாவும் குழம்பினார்கள்

என்னக்கா இது ஒரே குழப்பமா இருக்கு

என வைஷூ உமாவிடம் சொல்ல உமாவும் குழம்பிய முகத்துடன்

ஆமாம் வைஷூ நீ சொன்ன கதைக்கும் இந்த பேப்பர்ல இருக்கற நியூசுக்கும் சம்பந்தமில்லையே

ஆனா அக்கா அன்னிக்கு நடந்தது இது இல்லைக்கா, இவங்க வேற ஏதோ குழப்பறாங்க அன்னிக்கு நான் அங்கதானே இருந்தேன் சம்பவம் என் கண்ணு முன்னாடித்தான் நடந்தது. எங்க சித்தப்பா மட்டும் என்னை அங்கிருந்து கூட்டிட்டு போகலைன்னா கண்டிப்பா நானும் ஒரு சாட்சியா இருந்திருப்பேன், நிலவனுக்கும் ஜெயில் தண்டனை கிடைச்சிருக்காது.”

அதுக்கப்புறமா வந்து நீ வக்கீலை வைச்சி வாதாடியிருக்கலாமே வைஷூஎன அமுதா சொல்ல வைஷூவோ

நான் அதையும் செஞ்சேன் 3 மாசம் கழிச்சி நான் வந்தேன், அப்ப நிலவனை மதுரை ஜெயில்ல இருந்து சென்னைக்கு மாத்திட்டாங்க, சென்னையில இருக்கற புழல் சிறையில அவரை தினமும் பார்க்கப் போனேன்

ஆனா அவர் என்னை பார்க்கவே வரலை. அப்புறம் நான் ஒரு வக்கீலை வைச்சி கேஸை திரும்பவும் ஓபன் பண்ண முயற்சி செஞ்சேன். ஆனா யாருமே வாதாட வரலை கேட்டா, இது பெரிய இடத்து விசயம் திரும்பவும் கேஸ் திறந்தா பெரிய புள்ளிங்க அவங்க பசங்க மாட்டிக்குவாங்க,

இப்பவே வெறும் 4வருஷம்தான் தண்டனை கொடுத்திருக்காங்க இப்படியே விட்டுடு நீ பாட்டுக்கு திரும்பவும் கேஸ் ஓப்பன் பண்ணா உள்ள இருக்கற நிலவனை ஜெயில்லயே போட்டுத் தள்ளிடுவானுங்க ஏதோ உசுரோட விட்டானுங்களேன்னு சந்தோஷப்படு, இதை இப்படியே விடும்மான்னு சொல்லவும் நானும் இன்னும் 2, 3 பேர்கிட்ட விசாரிச்சேன்

அவங்களும் இதையே சொன்னாங்க எனக்கு நிலவனோட உயிர் முக்கியம் அதனால அவர் ஜெயில் விட்டு வெளிய வந்தபின்னாடி பேசிக்கலாம்னு இருந்தேன் ஆனா, அவரு 4 வருஷ ஜெயில் தண்டனையை 3 வருஷமா குறைச்சி ரிலீஸ் ஆகி வெளியே போயிட்டாரு,

அது எனக்குத் தெரியலை அதுக்கு முந்தின வாரம் வரைக்கும் நான் தினமும் போய் வந்தேன், என் நேரம் அப்ப பார்த்து எனக்கு எக்ஸாம் இருக்கவும் 1 வாரம் போகாம இருந்தேன் அந்த கேப்ல அவர் வெளியே போயிட்டாருஎன சோகமாகச் சொல்ல உமாவோ

எப்படி 4 வருஷ தண்டனையை 3 வருஷமா மாத்தியிருப்பாங்கஎன உமா கேட்க அமுதாவோ

அது அப்படியில்லை தண்டனையில இருக்கறவங்க எந்த தப்பும் செய்யாம ஒழுக்கமா இருந்தாலும் அவங்க மேல நல்ல பேர் இருந்தாலும் கூட தண்டனைக்காலம் முடியறதுக்குள்ள வெளிய விட்டுடுவாங்க, இது நிறைய இடத்தில நடக்கற விசயம்தான்

ஆனா எனக்கொரு விசயம் மட்டும் புரியலை, அப்ப நிலவன் ஜெயில் விட்டு வெளியே வந்திருந்தா இந்நேரம் அவனை சும்மா விட்டிருப்பானுங்களா அவனை ஏதாவது செஞ்சிருந்தா” என சொல்ல வைஷூ பதறினாள்.

அம்மா அப்படி சொல்லாதீங்கம்மா, எனக்கு நிலவன் வேணும்மாஎன கண்கலங்க அவள் பேச அமுதாவின் மனம் பதறியது

இல்லைம்மா இல்லை தப்புதான், இனிமேல நான் அப்படி சொல்லமாட்டேன் சரியா நிலவன் கண்டிப்பா உனக்கு கிடைப்பாரு சரியா சரி வேற ஏதாவது தகவல் கிடைக்குதான்னு பாருஎன கேட்க அவளோ நொந்தே போனாள்

இல்லையேம்மா ஒவ்வொரு பேப்பர்லயும் ஒவ்வொரு மாதிரி செய்தியிருக்கு, ஒண்ணு கூட உண்மையில்லை வேணும்னே பழியை போட்டு ஜெயில்ல தள்ளியிருக்காங்கம்மா

அதுவும் சரிதான் இப்ப என்ன செய்றது, இருந்த ஒரு வழியும் இப்படியாயிடுச்சேஎன உமா சொல்ல அதற்கு அமுதாவோ

வழி தானா கிடைக்கும், நாளைக்கு காலேஜ்ல நிலவனைப் பத்தி விசாரிச்சிப் பாரு, யாராவது ஒருத்தர் அவனை பத்தி தெரிஞ்சவங்க இல்லாமயா போவாங்க, கண்டிப்பா யாராவது கிடைப்பாங்க இல்லையா காலேஜ் ரிக்கார்டுல நிலவனை பத்தி தேடிப்பாரு,

சும்மா கேட்டா ஏன் எதுக்குன்னு ஆயிரம் கேள்வி கேட்பானுங்க பணத்தை கொடுத்தா டக்குன்னு வேலையாகும் வைஷூ, அந்த காலேஜ்ல இருக்கற ப்யூன்ங்கதான் சரி அவங்ககிட்ட பணத்தை கொடுத்து ரிக்கார்டு ரூம்ல இருக்கற நிலவனை பத்தின தகவல்களை வாங்க முடியுதான்னு பாரு, பணம் வேணும்னா சொல்லு நான் தரேன்”

இல்லைம்மா என்கிட்ட நிறைய இருக்கு நானே பார்த்துக்கறேன்

ஆ அப்புறம் சொல்ல மறந்துட்டேன் அந்த முத்து நம்ம பையன்தான், மானாமதுரையில இருக்கற பெரியவர் அகமுடைநம்பியோட பேரன் அவனை நீ முழுசா நம்பலாம், நிலவனை பத்தி சொல்லிப்பாரு அவனால நிச்சயம் தேடித் தரமுடியும்

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகாsasi 2019-06-13 08:35
நன்றி ஆதர்வ் கதையின் போக்கை சூப்பரா கண்டுபிடிச்சி சொல்லிட்டீங்க நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க சூப்பர் வைஷூவோட பேரன்ட்ஸ் இறந்துட்டாங்க அவங்க வரமாட்டாங்க அதான் நிலவன் இருக்கானே அவன் பார்த்துக்குவான் உங்க எல்லா கேள்விக்கும் அடுத்துவர்ற எபியில பதில் இருக்கு ஆனாலும் நீங்களே கண்டுபிடிச்சிடுவீங்க சோ ரொம்ப தாங்கஸ் உங்கள் கமெண்ட் எனக்கு ஊக்குவிப்பா இருந்தது
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகாAdharv 2019-06-12 22:06
Ungal kelvigalukku vidai viravil kidaikkum konjam porumai sasi ma'am 😜😜 entertaining and interesting epi ma'am 👏 👏👏 👏 17 page-um.went like that 👍 :hatsoff: to your efforts . Lively!! Parotta scene was very funny :D fb scenes was sad facepalm by any chance vaishu Oda parents thirumbi vara chance irukkumgala :sad:

Andha lady lecture kuda nilavan Oda batch mate thano :Q: college sequence was :cool: nama hero padipula top aga iruparu pole irukke...vaishu Apo kapathapatadhu kuda nilavan-nu theriyuma :Q: ..waiting to see what happens next ...baby bro.jollz over vidadhinga bada bro pichiduvaru :grin:
thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகாmadhumathi9 2019-06-12 21:49
:clap: nice & cute epi sasi.suganya kuzhappamaaga yosikkum pothey ninaiththen friend aaga iruppaargalo endru. Antha scene arumai.
Big :thnkx: 4 big epi.eagarlywaiting 4 nexy epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகாsasi 2019-06-13 08:33
Quoting madhumathi9:
:clap: nice & cute epi sasi.suganya kuzhappamaaga yosikkum pothey ninaiththen friend aaga iruppaargalo endru. Antha scene arumai.
Big :thnkx: 4 big epi.eagarlywaiting 4 nexy epi. (y) :GL:

நன்றி மதுமதி கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே கதையை நல்லா புரிஞ்சிக்கிட்டீங்க தாங்ஸ்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகாதீபக் 2019-06-12 18:37
Sis first of all :thnkx: for this long episode. Really mind-blowing episode today :clap: . FB part of episode is nice (y) . Eagerly waiting for next episode :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகாsasi 2019-06-13 08:31
Quoting தீபக்:
Sis first of all :thnkx: for this long episode. Really mind-blowing episode today :clap: . FB part of episode is nice (y) . Eagerly waiting for next episode :GL:

நன்றி தீபக்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகாmadhumathi9 2019-06-12 17:37
wow 17 pages :dance: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top