(Reading time: 54 - 107 minutes)

அப்பா அது என்னப்பாஎன கேட்ட மகளிடம் பதில் சொல்ல தெரியாமல் விழித்த அவளது தந்தையோ சில மைக்ரோ நொடிகளில் அது என்ன புரிந்துக் கொண்டார்

கடல் கடல் உள்ள வருது வாங்க ஓடலாம் வாங்கஎன அலறியபடியே ஒரு பக்கம் மகளையும் இன்னொரு பக்கம் தன் மனைவியையும் இழுத்துக் கொண்டு ஓடினார். வீடுகள் இருந்த இடத்திற்கு செல்வதற்குள் கடல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ளை அந்த ஆஸ்பிட்டல் ஊழியர் அழைத்து விவரம் கேட்டு வைஷூவை பத்திரமாக ஆஸ்பிட்டலில் தங்க வைத்து அவளின் சித்தாப்பாவிற்கு ஃபோனில் தகவல் சொல்லி வரவழைத்து அவளை அவளது சித்தப்பாவின் பொறுப்பில் விட்டார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.