(Reading time: 54 - 107 minutes)

அதுக்கென்ன மாமா என் சித்தி அத்தைக்கிட்ட கொடுக்கறேன், அவங்க சீக்கிரமா கட்டிடுவாங்க, நான் போய் டிபன் செய்றேன்

அது சரி எங்க உன் மாமியார் ஆளே காணலை

என்ன மாமா விளையாட்டா இருக்கா, நீங்கதானே அத்தையை கையோட கூட்டிட்டு போனீங்க மறந்துட்டீங்களா

ஆமாம் இன்னுமா வரலை அம்மா

...
This story is now available on Chillzee KiMo.
...

வேலை முடிஞ்ச மாதிரியும் இருக்கும் சரி கார்த்தி, நீ தூங்கு நான் வேற ஆளை பார்க்கறேன்என சொல்லிவிட்டு இரண்டு எட்டு நகர முயல குறுக்கே வந்து நின்றான் கார்த்தி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.