Page 12 of 17
”என்னாச்சி உனக்கு ஏன் டென்ஷனா இருக்க, கார்த்தி ஏதாவது செஞ்சானா” என கேட்க அவளோ வெட்கத்தில் தலை குனிந்துக் கொள்ள அதைக் கண்டு அதிர்ச்சியில் மெல்ல சிரித்தவன்
”பார்த்து ஜாக்கிரதை இன்னும் கல்யாணம் ஆகலை சரியா”
”சரிங்க மாமா”
”நான் கிளம்பறேன் சாயங்காலம்தான் வருவேன்”
“ ... டவன்
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன இது ஒரு நோட்டு போதுமா” என கேட்க
”புக்ஸ்தானே பொறுமையா வாங்கிக்கிறேன்” என சொல்ல அவனோ தனது பையை அவளிடம் நீட்டி