Page 17 of 17
அய்யோ பாவம் அந்த நாலு பேரும் பரமுவை மிரட்டறதை பார்த்து பயந்துட்டா போல இருக்கே, இவளை உடனே இங்கிருந்து கூட்டிட்டுப் போகனும் இப்ப இவனுங்க போகட்டும் வைஷூ இல்லாத நேரம் மாட்டினா இவனுங்களை வெளுத்துகட்டறேன்” என நினைத்துக் கொண்டே வைஷூவிடம்
”வைஷூ வா போலாம் இங்க இருக்க வேணாம்” என சொல்ல அவளும
”ஆமாம் முத்து நாம இ ... n style="font-size: 14pt;">Go to Unnale en jeevan vazhuthe story main page
This story is now available on Chillzee KiMo.
...