(Reading time: 54 - 107 minutes)

எங்கப்பாவும் அம்மாவும் இறந்து போயிட்டாங்கஎன கண்ணீருடன் சொல்ல அவனுக்கு என்னவோ போல் ஆனது,

சட்டென வண்டியை விட்டு இறங்கியவன் அழுது கொண்டிருந்தவளின் கண்ணீரை துடைத்தும் விட்டான்

அழாதஎன ஆறுதல் சொல்ல அவளும் 5 நிமிடம் விடாமல் அழுது ஓய்ந்தாள், அவளை அழவிட்டு காத்திருந்தான் அவள் அழுது முடித்ததும்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கின் சாவியை தந்தான்.

அதை வாங்கியவள் சாவி போட்டு ஸ்டார்ட் செய்து அவனது பைக்கை லாவகமாக ஓட்டிக் கொண்டு தெருமுனை வரை சென்று திரும்பி வந்து அவனிடம் நின்றாள் அவனோ கைதட்டி பாராட்டினான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.