Page 4 of 17
”வருஷா வருஷம்தானே அங்க போறோம், இன்னிக்கு ஒரு நாள் இங்க கொண்டாடலாம் வாங்கலே” என தன்னுடன் 3 நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றான்
”நாம ஏதோ துரையோட திருநெல்வேலியில இருக்கிற பாட்டி வீட்ல இருக்கறதா நம்ம அம்மா அப்பா நினைக்கறாங்க, நாம மட்டும் வேளாங்கண்ணிக்கு வந்தது தெரிஞ்சது அம்புட்டுதா ... த்தார்கள்,
This story is now available on Chillzee KiMo.
...
கார்கள், பைக்குள் கடைப் பொருட்கள் என பல விதமான பொருட்களை தள்ளிக் கொண்டு ஏதோ ஒன்று எதிரில் வருவது போல் இருப்பதை கண்டவர்கள் ஒண்ணும் புரியாமல் விழித்தார்கள்