(Reading time: 22 - 44 minutes)

அதனால் நானே சமாளித்து கொள்வேன்... நீங்கள் எனக்கு இதுவரை செய்த உதவிக்கு ரொம்ப நன்றி.. நீங்கள் மட்டும் அன்று எனக்கு உதவியிருக்க வில்லையென்றால் என் கனவு கனவாகவே போயிருக்கும்...

இன்று ஒரு மருத்துவனாக உங்கள் முன்னால் நின்றிருக்க முடியாது...”

என்று உணர்ச்சி பொங்க மறுத்து விட, ராம்குமார் அவனை கட்டி அணைத்து கொண்டு

“God bless you my child….

...
This story is now available on Chillzee KiMo.
...

முன்னரே காதில் இந்த ஹெட் போனை மாட்டிகொண்டு அதில் மூழ்கி போய் விடுகிறார்கள்.. வழியில் தெரிந்தவர்கள் வந்தாலும் நின்று பேச  நேரம் இல்லாமல் வெறும் புன்னகையும் கை  அசைப்புடன் கடந்து விடுகின்றனர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.