Page 5 of 7
இப்ப மீதி இருக்கிறது நீ மட்டும்தான்... மத்த எல்லா அம்மாக்களும் அவங்கவங்க மறுமகள கொஞ்சறத பார்க்கிறப்போ எனக்கு எவ்வளவு பொறாமையா இருக்கு தெரியுமா... சே எனக்கு அந்த அதிஷ்டம் இல்லையே என்று..
இந்த பொண்ணு சூப்பரா இருக்கா டா ... நல்ல குணம்.. பேசாம ஓகே சொல்லிடேன்.. “ என்றார் ஏக்கமாக...
“மா... உனக்கு பிடிச்சிருக்குனு நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?? “ என்ற ... ைர்யமா புரபோஷ்பண்ணிட்டேன் இல்ல.. “ என்று தன் காலரை தூக்கி விட்டு கொண்டு சிரித்தார் சுந்தர்...
“சும்மா இருங்க.... பையன் கிட்ட பேசற பேச்சா இது... “என்று கன்னம் சிவந்தார் மீனாட்சி.. “..
This story is now available on Chillzee KiMo.
...