Page 6 of 7
தன் மனைவியின் அழகை அந்த வயதிலும் ரசனையோடு பார்த்திருக்க, வசிக்கோ இன்னும் ஆச்சர்யமாக இருந்தது....
திருமணம் ஆகி இத்தனை வருடங்களில் அவர்களுக்குள் ஒரு சிறு சண்டையோ வாக்குவாதமோ கூட வந்ததில்லை... இருவரும் தன் இணையின் கருத்தை மதித்து, எதுவானாலும் கலந்து ஆலோசித்து நடப்பதே அதற்கு காரணம் என்று புரிந்து கொண்டான்...
எப்பொழுதாவாது கருத்து வ
...
This story is now available on Chillzee KiMo.
...
க அதுக்கெல்லம் செட் ஆக மாட்டீங்கனு.. நான் வேணா உங்களுக்கு ட்யூசன் எடுக்கவா எப்படி கோபமா இருக்கிறது?? எப்படி முறைக்கிறது னு ?? “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் வசு ...