(Reading time: 39 - 77 minutes)

மாதவி எங்கடா

போயிட்டாங்க போல

டேய் உன்னை, அவளை பார்த்துக்கத்தானே சொன்னேன் இப்படி விட்டுட்டு நிக்கிறியே

இவ்ளோ நேரம் இங்கதான் இருக்க வைச்சேன், எங்க போனாங்கன்னு தெரியலை, தேடலாம் வாண்ணாஎன சொல்லி அங்குமிங்கும் தேட ஆரம்பித்தான். வழியில் சொப்னா வந்தாள் <

...
This story is now available on Chillzee KiMo.
...

யோசிடா. அவள் மட்டும் என் கூட இருந்தா எப்படியிருக்கும், டைம்டேபிள் வைச்சி என்னை பார்த்துக்குவாளா இல்லை எனக்கும் ஒரு புக்லெட் போடுவாளா, சரி அது அப்புறம் இப்ப வண்டியை எடு பாலோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.