Page 10 of 13
மாசியை பார்த்து
”மாசி” என கத்தவும் சிரித்துக் கொண்டிருந்த மாசி சட்டென அமைதியாகி மாதவியிடம் வந்தான்
”என்ன வேணும் அண்ணி” என பவ்யமாக கேட்க
”ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க, நான் என்ன பாவம் பண்ணேன் உங்களுக்கு” என கேட்க அவனுக்கு கஷ்டமாகிப் போனது.
”அப்படி ... p>
பாத்ரூம் விட்டு வெளியே வருவதற்குள் ஒரு திட்டத்துடன் வந்தாள்.
நேராக வெளியே வந்தவள் செல்வா இருக்கவே அவனிடம் ”ஃபோன் வேணும்”
”எதுக்கு அண்ணி”
This story is now available on Chillzee KiMo.
...