Page 4 of 13
கிடைக்கலையே”
“வழி மாத்திட்டாங்க தம்பி”
“யாரு”
“முதலாளியம்மா”
“ஓ அப்படியா சரி இப்ப எங்க இருக்கீங்க”
“சேலம் போய்ட்டு இருக்கோம்பா” என சொல்ல அவனும் உடனே ஒரு யோசனைக்கு வந்து சட்டென டிரைவரிடம்
”இதப்பாருங்க நான் உங்களுக்கு ஐம்பதாயிரம் பணம் தரேன், நான ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”மாதவி என்னாச்சிம்மா” என திருமால் கேட்க அவரிடம்
”அப்பா அது சாப்பிட போனப்ப, ஒரு ஓட்டல்ல டிவி இருந்திச்சி அதுல ஒரு படம் போட்டாங்க,