(Reading time: 35 - 70 minutes)

“24 முடிஞ்சு 25 நடக்குது டாக்டர்... வயசு சரியா கரெக்டா சொன்னாதான நீங்க அதுக்கு தகுந்த மாதிரி மருந்து கொடுக்க முடியும்... அப்பதான் கொடுக்கிற மருந்து வேலை செய்யும்ம்ம்.. அதான்.. “என்று சிரிக்க மலரோ அவளை பார்த்து முறைத்தாள்...

அந்த டாக்டரும் சிரித்து கொண்டே அவள் வயதை அந்த தாளில் எழுதி கொண்டான்.. அப்புறம் மருத்துவனுக்கே உரிய இன்னும் சில கேள்விகளை கேட்டு அதை எல்லாம் அந்

...
This story is now available on Chillzee KiMo.
...

றி கேட்கிறதா?? “ என்றவன் சில நொடிகள் கண்கானித்து விட்டு அந்த ஷ்டெதஷை எடுத்துக் கொண்டான்...

அதுவரை கண்ணை இறுக்கி மூடியிருந்தவள் அவன் நிமிர்ந்து தள்ளி நிற்பதை உணர்ந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.