(Reading time: 35 - 70 minutes)

கண்ணை திறக்க, அவனோ அவள் முகம் பார்க்க முடியாமல் வேறுபக்கம் பார்த்திருந்தான்....

“எல்லாம் நார்மலாதான் இருக்கு... சரி இருங்க வயிற்றை செக் பண்ணலாம் ஏன் வலி இருக்குனு?? “ என்றவன் பார்வை அவள் வயிற்று பகுதிக்கு சென்றது...

அன்னைக்கென்று பார்த்து அவள் சேலை அணிந்து வந்திருந்தாள்... அவள் மேல ஏறிப் படுத்ததில் சேலை கொஞ்சம் விலகி  இருக்க,

...
This story is now available on Chillzee KiMo.
...

்துல ஒரு எக்ஷ்ரே...” என்று அடுக்கி கொண்டே போனான்..

அதை கேட்டு மலர் தன் தோழியை பார்த்து வெற்றி சிரிப்பை சிரிக்க, கயல் விழியோ அவனை முறைத்து பார்த்தாள் அவன் அறியாமல்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.