Page 9 of 11
மாதிரி இல்லைனு சொன்னா இவ ஒத்துக்கலை... இப்படியே நாங்க இரண்டு பேரும் ஆர்க்யூ பண்ண, கடைசியில் இவ
பெட் வச்சுக்கலாமா?? என்றாள்..
“பெட் ஆ?? அப்படீனா?? “என்றான் புரியாதவனாக...
“ஹீ ஹீ ஹீ அதான் போட்டி டாக்டர்....எங்களுக்குள்ள போட்டி வச்சு யார் ஜெய்ப்பாங்கனு பார்க்கறது.. “ என்று சிரித்தாள் கயல். ... லையை சரித்து...
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் அந்த ஆக்சனையும் ரசித்தவன்
“என்ன.. என் பெயர் வெறும் தாசா?? இல்ல லாட் லபக்கு தாசா னா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு....