Page 8 of 11
அவன் சொல்லி முடித்ததும்
“ஓகே பனிமலர்.. இதையெல்லாம் எடுத்துட்டு என்னை வந்து பாருங்க.. “என்றான்..
அதை கேட்டு மலரின் முகம் ஏளனமாக வளைந்தது... பின் அதுவே அறுவெறுப்பாக சுறுங்கியது... நொடியில் வந்து போன அவள் முக மாற்றத்தை கண்டு கொண்டான்...
பின் இரு பெண்களும் எழுந்து
“ஓகே டாக்டர்.. அப்ப நாங்க இந்த டெஷ்ட் எல்லாம் எடுத்துட்டு வர்ரோம்... இப்ப உங்களுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
தியே இல்லாமல் போனாக்கூட எல்லா டெஷ்ட் ம் எடுக்க சொல்லி ஒரு தொகையை நம்ம மேல தீட்டிடுவாங்க.. “என்றாள் மலர்..
“நான் அதை ஒத்து கொள்ளவில்லை.. சில நல்ல டாக்டர்ஷ் ம் இருக்காங்க..எல்லாரும் அந்த