Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 12 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 12 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

மானா மதுரை

மல்லித் தோட்டத்தில் கயிற்றுக் கட்டிலில் வைஷ்ணவியை படுக்க வைத்துவிட்டு அகமுடை நம்பியும் முத்துநிலவனும் கவலையில் மூழ்கியிருந்தார்கள்

என்னாச்சி இவளுக்கு ஏன் இப்படியாயிட்டாஎன கவலையாக முத்து கேட்க அதற்கு அகமுடைநம்பியோ

மயக்கம் வந்திருக்கு போல, தண்ணி தெளிச்சும் எழலையே என்ன செய்றது இப்பஎன கவலையாக பேச

பேசாம டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிடலாம் ஐயாஎன யோசனை சொன்ன முத்துவை கோபமாக முறைத்தார் அகமுடை

அப்படி செய்யாதலே வயசு பொண்ணு வேற இந்த நிலைமையில நீ அவளை கூட்டிட்டு போனா ஊரே தப்பா பேசும் ஏற்கனவே ஒரு முறை நீ ஒரு பொண்ணால பட்டது போதாதா திரும்பவுமாஎன கேட்க அவனும் அன்றைய சம்பவத்தை நினைத்து அதிர்ந்து

அய்யோ இல்லை ஆனா வைஷூவை என்ன செய்றது இப்படியே விடமுடியாதே

பொறு அவளே கண்விழிச்சி எழுவா நாம காத்திருக்கலாம்என சொல்ல முத்துவோ

ஐயா வைஷூ உங்க கிட்ட என்ன பேசிட்டு இருந்தா? எதுக்காக இங்க வந்தா?

எல்லாம் உனக்காகதான் வந்தாள்

எனக்காகவா? என்ன விசயம்?

பொறு பொறு முதல்ல அவள் எழட்டும் எழுந்ததும் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்வா அப்ப நீயே தெரிஞ்சிக்குவ

ஏன் நீங்க சொல்லக் கூடாதா?என கோபமாக கேட்க அவரோ

உனக்கு பொறுமையே கிடையாதாஎன இருவரும் மாறி மாறி சத்தமாக கத்திக் கொள்ள  அந்த சத்தத்தில் மயக்கம் தெளிந்து மெல்ல கண் விழித்தாள் வைஷ்ணவி.

அவளின் உடலில் ஏற்பட்ட அசைவைக்கண்ட முத்துவோ அவள் அருகில் சென்று குனிந்து அவளது தோளை போட்டு உலுக்கினான்

வைஷூ வைஷூ கண்ணை திற இங்க பாரு கண்ணை திறந்து பாருஎன அவன் காட்டுக்கத்தல் கத்த அது அவள் காதுக்குள் போய் விழுந்தது. மெல்ல கண்கள் திறந்து அவன் முகத்தையேப் பார்த்தாள்.

முதல் முறை சுனாமியில் கடல் அலையில் இருந்து காப்பாற்றிய போது பார்த்த அந்த முகத்தின் சாயல் இரண்டாவது முறை மானபங்கம் படுத்த முயன்ற நால்வரிடம் இருந்து தன்னை காப்பாற்றிய போது பார்த்த அதே முகத்தின் சாயல் ஏறக்குறைய நிலவனின் சாயல்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 12 - சசிரேகாvijayalakshmi 2019-07-25 12:03
nice epi anyway vaishu love propose pannita ini muthu enna seivan?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 12 - சசிரேகாராணி 2019-07-25 08:03
புதுக்கதைக்கான முன்னுரை அருமை கதை நன்றாக வர வாழ்த்துக்கள் சசி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 12 - சசிரேகாராணி 2019-07-25 07:54
அருமையான கதையின் போக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி செல்கிறது முத்து வைஷீவின் காதலை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்றே தோன்றுகிறது காத்திருந்து தெரிந்துக் கொள்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 12 - சசிரேகாmadhumathi9 2019-07-24 21:14
:grin: wow sasi padiththu konde vanthu mudivu endru padiththavudan ennathu mudinthuvittathaa? :Q: appadinnu yosikka vendiyathaa irukku.nice epi.kathai viruviruppa fasta poguthu. (y) 31 pages psdiththa mathiriye theriyavillai sasi. (y) :clap: :clap: :dance: vaishu nadanthu kolvathu sirippa comedyaaga irukku.eagarly waiting 4 next epi. :thnkx: :thnkx: 4 this big epi. :-) :clap: w are happy. :GL: :GL: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 12 - சசிரேகாAdharv 2019-07-24 19:55
Ore nalu la imbuttu progress ah :eek: Maha vala escape ananga illaina Siva aunty wash out paniirupanga pola n Karthik badhila muthuva than thali vaipanga :P muthu sonnadhu correct than konjam.maturity varanam Pa indha pullaiku 😜 interesting update sasi ma'am 👏👏👏👏muthu Ena kathu Katha poraro....vaishu ku ethu varudho illayo nilavanukaga anada anada va poi mattum.saralama varudhu :eek: muthu Oda reaction therinjika waiting. Last week.offer innum.continue panuren ji.confusion irukuravangala.anupivainga 😂😂

Thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 12 - சசிரேகாதீபக் 2019-07-24 19:06
Sis first of all bigggg :thnkx: for this lovely episode :clap: . In one word episode is fantastic :yes: . Vaishnavi and maha combination super in helping in love. Eagerly waiting to know what is going to happen to muthu after knowing the love of vaishnavi ? :Q: . :GL: for next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 12 - சசிரேகாmadhumathi9 2019-07-24 19:05
wow :dance: 31 pages heyyyyy. :grin: :clap: (y) :thnkx: :thnkx: 4 this big epi :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 12 - சசிரேகாYugi 2019-07-24 19:02
Bigu bigu thanks :thnkx: for this long episode....and am eagerly waiting for the decisions what nilavan do...and vaisu character always charming :yes: am a big fan of you Sasi mam am eagerly waiting for next episode :GL: and :hatsoff:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top