Page 4 of 31
என்ன செய்றது” என பலமாக யோசித்தான் முத்து வைஷூவோ அவனிடம்
”முத்து” என அழைக்க அவனோ
”ம்” என்றான் எதையோ யோசித்தபடியே
”நீ தாடி எடுத்துடேன்”
”ம்” என சொல்லிய பின் அதிர்ந்தான்
”எதுக்கு” என கத்த அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
>“அது எப்படி வரும் உனக்குதான் என்னை பிடிச்சிருக்கே” என்றாள் உற்சாகமாக
“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, சரி கேட்கறேன்னு தப்பா நினைக்காத அன்னிக்கு