Page 10 of 31
“எங்க?”
“உன் வீட்டுக்குதான்” என்றாள் ஏக்கமாக அவனோ
”இல்லை அது சரியா வராது, ஏற்கனவே அங்க ஏகப்பட்ட பிரச்சனை இதுல உன்னை கூட்டிட்டு போனா பெரிய பிரச்சனையாயிடும்”
“நான் சமர்த்தா இருப்பேன், ஒழுங்கா நடந்துக்குவேன், வேளா வேளைக்கு சாப்பிட்டு தூங்கி எழுந்து காலேஜ்க்கு போய் வருவேன், யார்கூடவும் தகராறு வை ... an> ”தாங்க்ஸ்கா அப்புறம் நான் கிளம்பறேன்” என சொல்ல வார்டனோ ”எல்லாம் சரி உன்னைப் பத்தி முத்துவுக்கு தெரியாது அவன் உன்னை தோழியா பார்க்கறானே
This story is now available on Chillzee KiMo.
...