Page 14 of 31
தேவைன்னா என்னைக் கேளு, என் அம்மாட்ட போய் வாய் கொடுத்து வம்பை ஃப்ரீயா வாங்கிட்டு வராத சரியா”
“சரி முத்து” என சொல்லி சிரிக்கவும்
”ஏன் சிரிக்கற?”
”ஏன் சிரிக்க கூடாதா?”
”சாதாரணமா சிரி, இப்படி ஒரு தினுசா சிரிக்காத, பார்க்க நல்லாயில்லை நான் கிளம்பறேன்< ... ்ன கார்த்தியின் மனைவி மகா என நினைத்தவள் சிரித்த முகத்துடன் பேசினாள்
This story is now available on Chillzee KiMo.
...
”வாங்க மகா, இது உங்க வீடு நீங்க உள்ள வர்றதுக்கு எதுக்கு என்கிட்ட அனுமதி கேட்கறீங்க