Page 12 of 31
விழுந்து அது பலத்த சத்தம் ஏற்படுத்தியது. திடீரென ஏற்பட்ட சத்தத்தால் பயந்து போன வைஷூவோ பக்கத்தில் இருந்த முத்துவை அணைத்துக் கொள்ளவும் அவனுக்கு பக்கென்றது நேராக தன் அன்னை பார்த்துக் கொண்டிருக்க இவள் செய்த காரியத்தை நினைத்து ஆதரவளிப்பதா திட்டுவதா என புரியாமல் தவித்தான்.
சத்தம் கேட்டு அனைவரும் முற்றத்தில் கூடிவிட்டார்கள். அதைக்கண்ட முத்துவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவுமே நடக்கலை இவள் யார்ன்னு தெரியாதா உனக்கு, இவள்தான்மா என் சினேகிதி வைஷ்ணவி, நான் அன்னிக்கு சொன்னேனே” என சொல்ல அவரும் தலையை மெதுவாக மேலும் கீழும்