(Reading time: 50 - 99 minutes)

வாங்க வாங்க” என அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு கட்டிலில் அமர வைத்தவள் அவள் கையில் இருந்த ஜூஸை கண்டு

இது எனக்காஎன ஆர்வமாகக் கேட்க அவளும் ஆம் என சொல்லி அவளிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்ட வைஷூவோ அவளிடம்

முத்து சொன்னான் நீங்க ரொம்ப நல்லவங்கன்னு என்னை நல்லா பார்த்துக்குவீங்கன்னு சொன்னான்

...
This story is now available on Chillzee KiMo.
...

கு திக்கென்றது

உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்

தாத்தா சொன்னாரு, அவர் வந்ததும் என்னை தனியா கூப்பிட்டு உன் விசயத்தை சொன்னாரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.