Page 16 of 31
உனக்கு உதவவும் சொன்னாரு”
”ஓ அப்படின்னா சரி” என பலமாக தலையாட்டி சொல்லியவள் அவசரமாக முழு ஜூஸையும் குடித்துவிட்டு டம்ளரை மகாவிடம் தந்தவள் அவளிடம்
”எனக்கு ஒரு சின்ன உதவி வேணும்”
”சொல்லு”
”நான் உடனே மெச்சூரிட்டி பொண்ணா மாறனும்” என சொல்ல அதைக்கேட்டு வியந்தாள் மகா
...
This story is now available on Chillzee KiMo.
...
an>”
“நீ நல்லாதான் இருக்க ஆனா அவங்களுக்கு ஒரு ஆசை”
“என்ன ஆசை?”
”அவங்களோட அண்ணன் பொண்ணான வைதேகியை முத்து மாமாவுக்கு கல்யாணம் பண்ணி