Page 20 of 31
”சரிங்கய்யா சாப்பிட வர்றீங்களாய்யா” என மகா அழைக்க அதற்கு
“சரிம்மா” என சொல்ல வைஷூவோ
”தாத்தா நான் உங்களுக்கு பரிமாறிவிடறேன்” என சொல்ல அவரோ வியந்து
“சரிம்மா” என சொல்ல அவளும் மகாவுடன் உற்சாகமாக அடுப்படியை நோக்கி விரைந்தாள். அவளின் ஆர்வமும் பாசமு ... an> ”நீ போம்மா நான் கொஞ்ச நேரம் கழிச்சி போறேன் அப்ப சகுனம் சரியாயிடும்”
என சொல்ல அவளும் சரியென வீட்டுக்குள் சென்றாள். அவள் சென்றதும் தாத்தா முத்துவிடம்
This story is now available on Chillzee KiMo.
...