Page 23 of 31
“இப்ப நான் என்ன செய்றது மாமா”
“உனக்கேன் இந்த வேலை, அதை செய்ய ஆளா இல்லை, நீ ஒழுங்கா படி”
“எவ்ளோ நேரம்தான் படிக்கறது இந்த வீட்ல சும்மாவே தங்கியிருக்க முடியுமா எத்தனை நாள் வைச்சிப்பாங்க இருக்கற வரைக்கும் என்னால முடிஞ்ச உதவியை செய்யலாம்னு நினைச்சேன் மாமா” என சொல்ல அவனோ
” ... கையில் எடுத்துக் கொண்டு முதுகை தூணில் சாய்த்துக் கொண்டு படிக்க ஆரம்பிக்க அதைக்கண்ட வேலையாட்கள் அனைவரும் தங்களுக்குள் பல கற்பனை கதைகளை பேசியபடியே படிப்பவர்களை தொந்தரவு செய்யாமல் வேலையில்
This story is now available on Chillzee KiMo.
...