Page 27 of 31
“சத்தியமா அதுக்கு நீ உன்னையே மாத்திக்கனும்”
“ஏன் நான் நல்லாயில்லையா”
“இருக்க, ஆனா காலேஜ்க்கு போற பொண்ணு மாதிரி சுடிதார்ல இருந்தா எப்படி”
”வேற என்ன பண்றது?”
“சேலை கட்டு இல்லையா தாவணி கட்டு, தலை நிறைய பூ வைச்சிக்க மங்களகரமா முகத்தை வைச்சிக்க அப்படியே சிவகாமி அத ... ்டும் அணிந்துக் கொண்டு காத்தாட கட்டிலில் அமர்ந்திருந்தவன் வைஷூவின் குரலைக் கேட்டதும் அதிர்ந்து சட்டென சட்டையை மாட்டிக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏய் இங்க என்ன செய்ற உன் ரூமுக்கு போ”