Page 22 of 31
இந்த ஊரை விட்டே விரட்டுவாங்களாம்”
“அப்படின்னு யார் சொன்னா?”
“மகா அக்கா சொன்னாங்க” என சொல்லிவிட்டு அவள் பரிமாற ஆரம்பிக்க அவனோ மகாவை தேடி அலைந்து அவள் அறைக்கு செல்ல அவளோ ஃபோனில் கார்த்தியுடன் பேசிக் கொண்டிருந்தாள்
”உம்மா உம்மா போதுமா மாமா சீய் மாமா மோசம் நீங்க மட்டும் தரமாட்டீங்களே என்னையே கேளுங்க சரி சரி த ... கு இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
“நல்லாயில்லைங்கறத நாசூக்கா சொல்றிங்களா மாமா”
”நேரா சொன்னா உன் முகம் கஷ்டப்படுமே என்ன செய்றது”