Page 17 of 31
வைக்கனும்னு”
“ஓஓஓஓ“
“அதேதான் அந்த வைதேகியும் 3 வருஷமா இந்த வீட்ல டேரா போட்டு இருந்தா அவளாலயே முத்து மாமாவை கரெக்ட் பண்ண முடியலை, போன வாரம்தான் அவளை இங்கிருந்து விரட்டிவிட்டாங்க இந்த வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா அப்ப வருவா அப்ப உனக்கு நான் அவளைக் காட்டறேன் சரியா”
“சரி உங்களை பொண்ணு பார்க்க வந்தத ... ஞ்சமா பேசு மீதி நேரமெல்லாம் முத்து மாமாவோட ரொமான்ஸ் பண்ணு
This story is now available on Chillzee KiMo.
...
“அது எப்படி?”
”காதலிக்கனும்னு ஆசைப்படற அப்புறம் எப்படி காதலிக்கறதுன்னு என்னையே ஐடியா