(Reading time: 50 - 99 minutes)

எப்படி உன்னை காதலிப்பான் கல்யாணம் பண்ணிக்குவான் எனக்கு சந்தேகமா இருக்கு வைஷூ” என சொல்ல அதற்கு வைஷூவோ

எனக்கு எந்த சந்தேகமும் இல்லைம்மா கண்டிப்பா அவருக்கும் எனக்கும் கல்யாணம் ஆகும் ஆனா அது எப்பன்னு தெரியலை கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரனும்என சொல்ல அவரும் மனமாற வாழ்த்து கூறி விடையளிக்க அவளும் தனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு ஹாஸ்

...
This story is now available on Chillzee KiMo.
...

் பித்தளை தாம்பாள தட்டை எடுத்துக் கொண்டு வந்தவர் வாசலில் அரவம் கேட்டு எட்டிப்பார்த்து அங்கு முத்துவும் வைஷூவும் ஜோடியாக வருவதைக்கண்டு அதிர்ச்சியில் கை நடுங்கி தட்டு நழுவி  தரையில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.