Page 6 of 31
”சரி அது என்னன்னு சொல்லு”
“ஏன் உனக்கு தெரியாதா”
“தெரியாதே” என சொல்ல அவனோ எப்படி சொல்வதென யோசித்து தயங்கியபடியே
”இது இது பேரு”
“சொல்லு சொல்லு” என ஆர்வமாக கேட்டாள் வைஷூ
”இதை அரைஞான் கயிறுன்னு சொல்வாங்க, என் தாத்தா என்மேல இருக்கற பிரியத்தில ... ையாக சொல்ல அவனோ
This story is now available on Chillzee KiMo.
...
“யாரு அவங்களா உன்னை விரட்டிட்டாங்களா இதை நான் நம்பனுமா கையாட்டிக்கிட்டு வந்துட்டு பேச்சைப்பாரு துணி மணி எதுவும் கொண்டாராம என்னை ஏமாத்தப் பார்க்கறியா