Page 7 of 31
ஐயாவும் நீயுமா சேர்ந்து ஏதோ சதி திட்டம் தீட்டறீங்க ஒருநாளும் உங்க திட்டம் நடக்க விடவே மாட்டேன் கிளம்பு வா போலாம்” என அதிகாரமாக சொல்லிவிட்டு முன்னே செல்ல அவன் பின்னாலேயே சென்றவள் சட்டென அவனுக்கு பக்கத்தில் சென்று அவனது கையோடு தன் கை சேர்த்து கோர்த்துக் கொள்ளவும்
”இது எங்க தோட்டம்தான், நீ ஒண்ணும் காணாம போயிட மாட்ட, கையை விட்டு தைரியமா நடந்து வா ... லாம் முடியாது நீ வா, சேர்ந்தே போகலாம்
This story is now available on Chillzee KiMo.
...
அந்நேரம் அங்கு உமா வரவும் முத்து நின்றான் உமாவை பற்றி வைஷூ சொன்ன கதை நினைவுக்கு வரவே அவன் வைஷூவிடம்