Page 9 of 31
முத்துவோ வைஷூவை பார்த்தான் பாவமாக, அவளோ தன் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு நின்றிருக்க அவளது முகத்தை பார்க்க இயலாமல் வார்டனிடம் கைகூப்பி நின்று கெஞ்சினான்
”மேடம் அப்படி சொல்லாதீங்க அவளை நம்புங்க, திரும்பவும் எந்த தப்பும் அவள் செய்ய மாட்டாள்” என உறுதியாக சொல்ல உமாவிற்கு ஒன்றுமே புரியவில்லை அவள் புரியாமல் அனைவரையும் பார்த்து வைத்தா ... ” ”அதான் யோசிக்கிறேன் பேசாம வேற ஹாஸ்டல்ல உன்னை சேர்த்துவிடவா”
“நான் தேடிட்டேன் எல்லா ஹாஸ்டலும் ஃபுல், எங்கயுமே இடம் இல்லை என்னை நீயே கூட்டிட்டு போயிடு”
This story is now available on Chillzee KiMo.
...