Page 21 of 24
”எதுக்குடா என்னை முறைக்கற”
”உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லிவைங்க ரொம்ப வெறுப்பேத்தறாரு” என சொல்ல சாவித்ரியோ
”ஓ அப்படியா நீ என்ன தப்பு செஞ்ச”
”நான் ஆயிரம் செஞ்சிருப்பேன் அதுவா இப்ப கேள்வி அவர் என்னை சும்மாவே வம்பிழுக்கறாரு”
”என்ன நடந்திச்சின்னு சொல்லாம என் மேல பாய்ஞ்சா எப்ப ... ோ
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு வேலை போயிடுச்சிங்க” என்றான் பொறுமையாக அதைக்கேட்டு முதலில் அதிர்ந்த தாமரையோ அவனின் திறமை மீது நம்பிக்கை வைத்திருந்தபடியால் சிரித்தபடியே அவனிடம்