Page 22 of 24
”போனா போகட்டும் உங்க அருமை அவங்களுக்கு தெரியலை விடுங்க” என சொல்ல அவனோ அவளை குழப்பமாக பார்த்தான்
”வேலை போயிடுச்சிங்கறேன் ஏன் எதனாலன்னு கேட்க மாட்டீங்களா”
”உங்க மேல எந்த தப்பும் இருக்காது எனக்கு தெரியும், அப்புறம் ஏன் நான் கேள்வி கேட்கனும்” என சொல்ல அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
தா எனக்கும் நிம்மதி” என்றாள்
”ஆமாம்ங்க இன்னிக்கு ஒரு நல்ல ஆர்டர் வந்துடுச்சிங்க எனக்குதான் தர தயாரா இருந்தாங்க ஆனா, அது கைநழுவி போயிடுச்சி”