(Reading time: 40 - 79 minutes)

அப்புறம் தாமரை, பாண்டியனுக்கு பிடிச்சதுதானே சமைச்சிருக்கஎன இயல்பாக கேட்க அவளோ திடுக்கிட்டாள்.

என்னக்கா சொல்றீங்க

என்னவா, இதுல சொல்ல என்ன இருக்கு புருஷனுக்கு பிடிச்சதை சமைச்சி போட்டாதானே விரும்பி சாப்பிடுவாங்க, நீ பாட்டுக்கு எதையாவது செஞ்சி போட்டு ஒருவேளை அது அவங்களுக்கு பிடிக்காம போனா, உன் மேல முதல்லயே வெறு

...
This story is now available on Chillzee KiMo.
...

ரத்தில வரும் போது சில சமயம் சாப்பிட்டும் போயிருக்கான், அப்ப ஒரு நாள் சொன்னான் கத்திரிக்காய் எனக்கு அலர்ஜின்னு அதை தான் இப்ப சொன்னேன்” என சொல்ல தாமரை உடனே கத்திரிக்காய் டிஷ்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.