Page 13 of 24
அவளிடம் சிரித்த முகத்துடன்
”அடி பைத்தியம், அவன் ஆம்பளை வெளிய போறப்ப எங்கயாவது சாப்பிட்டுக்குவான் நீ ஏன் அழற, நீ முதல்ல டிபன் செஞ்சி சாப்பிடு”
“இல்லை அவர் சாப்பிட்டிருக்க மாட்டாரு”
”எல்லாம் அவன் சாப்பிட்டிருப்பான்மா”
“அவர்ட்ட பணமே இல்லை, எப்படி சாப்பிட்டிருப்பாரு” என கேட்க அவரோ<
...
This story is now available on Chillzee KiMo.
...
>சாப்பிட்டேன்ங்க”
“பொய் சொல்லாதீங்க”
“நான் என்னிக்கு பொய் சொல்லியிருக்கேன் நான் டிபன் சாப்பிட்டேன்ங்க”
“என்ன சாப்பிட்டீங்க”