Page 15 of 24
”அதுவா அது அம்மாவுக்கும் நமக்கும்தான் பிரச்சனை, அப்பா நம்ம பக்கம்தான், இப்ப நமக்கு கடை வேற இல்லையா, பணத்துக்கு என்ன செய்றது, அதான் அப்பா கடையில வேலை செய்யலாம்னு வந்துட்டேன், நீங்க கவலைப்படாதீங்க சீக்கிரமாவே நாம கடையை திறந்துடலாம்”
”சரிங்க பார்த்து வேலை செய்ங்க கை அடிபடப்போகுது”
”பரவாயில்லைங்க நான் பார்த்துக்கறேன் நீங்க போய் ச ... மா போய் ருசி பார்த்துட்டு வா, ஒருவேளை ஏதாவது சரியில்லைன்னாலும் நீயே சரி பண்ணிடு போ
This story is now available on Chillzee KiMo.
...