(Reading time: 25 - 49 minutes)

அகிலா எங்க பரபரப்பாக கிளம்பிகிட்டிருக்கா னு பார்க்கறீங்களா??

அவளுடைய அரையாண்டு பரிட்சை முடிய, அவள் வகுப்பு தோழிகள் பாதி பேர் சுற்றுலாவுக்கு  என வெளிநாடு செல்வதாக திட்டமிட்டிருந்தனர்..

அதை கேட்ட அகிலா தானும் எங்கயாவது போகவேண்டும் என்று சிவகாமியிடம் வந்து அடம் பிடித்தாள்...

இதுவரை  பள்ளி விடுமுறைக்கு சென்னையை தாண்டி எங்கயும் சென்றதில்லை..

...
This story is now available on Chillzee KiMo.
...

துவே வசதியாக இருந்தது..

மது  முதலில் அவள் கணவனை  தனியாக விட்டு செல்லாததை நினைத்து சமாதானம் அடைந்தவள், அகிலவின் உற்சாகத்தையும் அவள் ஆட்டத்தையும் தினமும் வாய் ஓயாமல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.