Page 9 of 15
வந்தான்...
கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருக்க,
“அவள் கிளாஷ் போயிருந்தால் உள்ளே ஏன் தாழ் போடபட்டிருக்கிறது?? “ என்ற கேள்வியுடன் அழைப்பு மணியை அழுத்த பதில் எதுவும் இல்லை....
பின் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான் ..
சுற்றிலும் பர்வையை சுழற்ற, யாரும் அங்கு காணவில்லை.. நேராக தன் அறைக்கு சென்றவன ... அழைத்து சொல்ல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் டாக்டர் மைதிலி அவன் வீட்டிற்கு வந்திருந்தார்...
கிட்ட தட்ட சுசிலாவின் வயதில் இருந்தார்.. முன் உச்சி முடி நரைத்திருக்க, முகத்தில்
This story is now available on Chillzee KiMo.
...