Page 13 of 15
ஒரு வேளை அவனுள்ளே பதிந்து போன மனைவியை பற்றிய தப்பான கருத்து இன்னும் மறைய வில்லையோ?? இல்ல இது வேற எதுவும் பிரச்சனையோ?? என்று அவசரமாக ஆராய்ந்தவன் தன் மனதில் இருந்ததை அவரிடம் சொல்லவில்லை...
அவன் அப்பொழுதே மனம் விட்டு அவரிடம் அவனுக்குள் ஒளிந்திருக்கும் பயத்தை பற்றிச் சொல்லியிருந்தால் ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கும்.... நம்ம வேலனும் இந்த ஆட
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் வயது வித்தியாசம் பெரிய தடையாக வரும்..
உன்னுடைய எண்ணங்களும் உன் மனைவியோட எண்ணங்களும் உங்களோட வயதுக்கு தகுந்த மாதிரி வேற வேறயாக இருக்கிறப்போதான் வயது வித்தியாசம் தடையா இருக்கும்...