Page 11 of 15
தெரிந்திருக்கவில்லை...மைதிலி பிரச்சனை என்கவும் கொஞ்சம் பதறி அவரை பார்க்க
“அதெல்லாம் ஒன்னும் பயப்படற மாதிரி இல்லப்பா...இது பெண்களுக்கு ரெகுலரா வர்ர பிராப்ளம்தான்...” என்று ஒரு டாக்டராக சுருக்கமாக அவனுக்கு விளக்கினார்....
“உன் வொய்ப்க்கு மாதா மாதம் இந்த மாதிரி வலி வரும் போல...ஒவ்வொரு முறையும் மாத்திரை எடுத்துக்கு வா போல... இந்த மாதம் மாத்திரை தீர்ந்து போய
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சில நொடிகள் அமைதியாக இருந்தவன் ஒரு பெருமூச்சை விட்டு
“எங்க கல்யாணம் கொஞ்சம் சிக்கலா நடந்தது டாக்டர்.. “ என்று அவர்கள் திருமணம் நடந்த விதத்தை சுறுக்கமாக விளக்கினான்...அதை கேட்ட மைதிலி