(Reading time: 25 - 49 minutes)

கதவை திறக்க, குழந்தைதனமாக அசந்து உறங்குபவளை கண்டதும் அவள் தூக்கத்தை கலைக்க மனம் வரவில்லை அவனுக்கு...

அவளை அப்படியே கையில் அள்ளி கொண்டான்... அவளின் பூச்சென்டை விட மென்மையான மேனியை சுமக்க, அவன் உள்ளே ஏதோ புரண்டது....

முன்பு வீசிய சூறாவளி இரண்டு வாரமாக அமைதியாக இருக்க இப்பொழுது மீண்டும் அவன் உள்ளே அதே புயல் அடிக்க ஆரம்பித்தது...

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ற சந்தேகத்துடன் அவளை ஒரக்கண்ணால் பார்க்க, இதுவரை அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவள் அவன் தலை தன் பக்கம் திரும்பவும் அவசரமாக தலையை குனிந்து கொண்டு தன் வேலையில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.