Page 19 of 21
”சே நான் இப்படி ஆகும்னு நினைக்கலைப்பா” என்றான் வருத்தமாக
”அட போடா பைத்தியக்காரா, ஒரு நாள் இல்லை ஒரு நாள் சாவித்ரிகூட அவளை மருமகளா ஏத்துக்கிட்டாலும் அவள் சாவித்ரியை மாமியாரா ஏத்துக்கப் போறதில்லை, அப்படிதான் நீ நடந்துக்கற, உன்னாலயே மறுபடியும் புதுசா பிரச்சனையும் உறவுகளுக்குள்ள பிரிவும் வரப்போகுது ... ம்
This story is now available on Chillzee KiMo.
...
”இப்படி பார்க்காதீங்க ஏதோ நான் பெரிய தப்பு செஞ்சிட்ட மாதிரியிருக்கு” என பாண்டியன் கத்த