Page 4 of 9
ராஜன் பாபு அவள் என்ன சொல்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அம்மா. அவதான் ஏற்கனவே சொல்லியிருக்காளே? மாமாவுக்கு அவ இங்கே வந்தது தெரியாது. அவங்க வந்த பிறகு ஒருவேளை இந்த வீடியோவைப் பார்த்தால் மகள் தன்னை ஏமாற்றிவிட்டாளே என்று வருத்தப்படுவாரா இல்லையா? அதன் ... n>இதில் என் மனசாட்சி எங்கேயிருந்து வந்துச்சு
This story is now available on Chillzee KiMo.
...